News October 26, 2024
ராமநாதபுரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை திரு. சுதிர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 14, 2025
ராமநாதபுரம் மக்களே இந்த செல்போன் நம்பர் உங்களுக்கு அவசியம்

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், நகராட்சி சேவைகள் மற்றும் பணிகள் குறித்த புகார்களை 81483 30065 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து நேரடியாக தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். *இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க அவசியம் உதவும்*
News August 14, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை 04567-
230466 அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News August 14, 2025
ராமநாதபுரம்: கணவரால் பிரச்சனையா.! உடனே கூப்பிடுங்க.!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04567-230466-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!