News September 26, 2025

ராமநாதபுரம் ஆட்சியரகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்க உள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வுக்கூட்டம் இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

Similar News

News January 9, 2026

ராமநாதபும்: பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா..?

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2556 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 450 இலங்கை தமிழ் குடும்பங்களுக்கும் என 4 லட்சத்து 3006 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக ஜன.,11 வரை டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கத் தொகை வினியோகம் தொடர்பான புகாருக்கு 1967, 1800-425-5901 எண்களில் மக்கள் தெரிவிக்கலாம்.

News January 9, 2026

ராம்நாடு: இனிமேல் சிலிண்டர் இப்படி புக் பன்னுங்க!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News January 9, 2026

ராமநாதபுரம்: 7330 பேர் விபத்தில் சிக்கினார்கள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு 108 அவசர ஊர்தி மூலம் 43,413 பேர் பயனடைந்துள்ளனர். அதன்படி விபத்தில் சிக்கியவர்கள் 7330, கர்ப்பிணிகள் 14643, இருதயம் பாதிப்பு 2656, சுவாச பிரச்னை 1836, வாதப் பிரச்னை 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் 381 பேர் என மொத்தம் 43,413 பேர் பயன் அடைந்துள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட 108 சேவை மேலாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!