News December 11, 2025

ராமநாதபுரம்: அதிமுக MLA சீட்…. முக்கிய அறிவிப்பு

image

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி (தனி) , திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் டிச.23க்குள் தங்களது விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.11) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News March 6, 2026

ராம்நாடு: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <>இங்கே கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News March 6, 2026

ராம்நாடு: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

ராமநாதபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!