News April 23, 2025

ராமநாதபுரம் அங்கன்வாடியில் வேலை ரெடி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், 38 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>கிளிக்<<>> செய்து இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்*ஷேர் பண்ணுங்க

Similar News

News August 24, 2025

ராம்நாடு: இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

ராம்நாடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.

News August 24, 2025

ராம்நாடு: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து 19.09.2025க்குள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News August 24, 2025

ராமநாதபுரம்: நம்ம ஊரின் சுவாரசிய தகவல்கள் இதோ…

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1910
▶️ மக்கள் தொகை: 15.14 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 4
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 11,97,228
▶️ சுற்றுலாத் தலங்கள் – ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, மன்னார் வளைகுடா பூங்கா, பாம்பன் பாலம்.
▶️ தமிழ்நாட்டில் அதிக அளவில் தீவுகள் உள்ள மாவட்டம்.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!