News May 21, 2024
ராமநாதபுரத்தில் 10 செ.மீ மழைப்பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தொண்டியில் 10 செ.மீட்டரும், தீர்த்தாண்டதானம் பகுதியில் 8 செ.மீட்டரும், வட்டானம் பகுதியில் 7 செ.மீட்டரும், திருவாடானை பகுதியில் 4 செ.மீட்டரும், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
Similar News
News November 23, 2025
பாம்பனில் காவலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை

பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 61). இவர் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக அன்சாரி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி நேற்று இறந்தார்.
News November 23, 2025
திருப்பாலைக்குடியில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சற்று நேரத்திற்கு முன்பு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.