News December 13, 2024

ராமநாதபுரத்தில் மிகக் கனமழை பெய்த இடம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று(டிச.12) பெரும்பான்மையான இடங்களில் கனமழை பெய்தது. வாலிநோக்கம், பரமக்குடி, ஏர்வாடி,கீழக்கரை ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதில் இராமநாதபுரத்தில் அதிகபட்சமாக கமுதியில் 170 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.

Similar News

News March 6, 2026

ராம்நாடு: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

ராமநாதபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை உயர்வு

image

ஈரப்பதம் குறைந்த வறண்ட காற்றின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். குறிப்பாக மாவட்டத்தின் மேற்கு உள்பகுதியில் கமுதி சுற்று வட்டார பகுதிகளிலும் 37 to 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும். மாவட்டத்தின் இதர உட்பகுதிகளில் 33 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும். என வானிலை மையம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!