News February 27, 2025
ராமநாதபுரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஸ்ரீ ஞானேஷ்குமார் தலைமையில் ராமநாதபுரத்தில் தேர்தல் மேலாண்மை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News April 8, 2026
கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், கல்லூரி மாணவிகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராம்நாடு: GH-ல் இவை எல்லாம் இலவசம் தெரிஞ்சுக்கோங்க

ராம்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)