News October 18, 2025

ராமநாதபுரத்தில் கல்வி கடன் மேளா தேதி அறிவிப்பு

image

உயர்கல்விக்கான கல்விக் கடன் மேளா முகாம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அக். 22 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. உயர்கல்விக்கு சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்கள் ஆதார், பான், கல்விச்சான்று, சேர்க்கைக்கடிதம், கட்டணவிவரம், வருமானச் சான்று, வங்கி கணக்கு, சாதிச்சான்று போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். பிரதமர் வித்யாலெட்சுமி திட்டத்தின் கீழ் கடன் பெறும் முறைகள் விளக்கப்பட உள்ளன.

Similar News

News December 13, 2025

ராமநாதபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க.

News December 13, 2025

தொண்டி அருகே ஆசிரியை மீது தாக்குதல்

image

தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றுபவர் நேசசெல்வி 50. இங்கு 12th படிக்கும் மாணவி படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் ஆசிரியை கண்டித்தார். மாணவி பெற்றோரிடம் கூறினார்.இதையடுத்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியின் தாய் மற்றும் மாமியார் வகுப்பறைக்குள் சென்று ஆசிரியை தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதி தாக்கினர். தொண்டி போலீசார் இருவர் மீதும் வழக்குபதிந்துள்ளனர்.

News December 13, 2025

ராமநாதபுரம்: 10th தகுதி.. மத்திய அரசு வேலை ரெடி

image

ராமநாதபுரம் மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!