News August 20, 2024
ராமநாதபுரத்தில் கல்வி கடன் முகாம் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி கடன் மேளா திட்டமானது ஆக. 21, 22, 23, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஆக.21 அன்று செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியிலும், ஆக.22 ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம், ஆக.23 முகமது சதக் பொறியியல் கல்லூரி கீழக்கரை, ஆக.27ம் கணபதி செட்டியார் பொறியியல் கல்லூரி பரமக்குடியிலும் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், கல்லூரி மாணவிகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராம்நாடு: GH-ல் இவை எல்லாம் இலவசம் தெரிஞ்சுக்கோங்க

ராம்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)