News June 4, 2024
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தோல்வி

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் நவாஸ்கனி 422156 வாக்குகள் பெற்று 139191 வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார் . ஓபிஎஸ் 282965 , ஜெயபெருமாள் அதிமுக 85483, சந்திரகலா ஜெயபால் நாதக 83157 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Similar News
News April 2, 2026
ராம்நாடு : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT