News March 1, 2025
ராமநாதபுரத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக இராமேஸ்வரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பெய்து பதிவாகியுள்ளது. இன்றும் மாவட்டத்தில் பிற்பகல் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர ஒட்டிய இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, பரமக்குடி, கமுதி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
Similar News
News April 9, 2026
ராம்நாடு : ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராம்நாடு: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!