News April 3, 2024

ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்குள் (அடுத்த 3 மணி நேரத்தில்) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News February 14, 2026

இராம்நாடு: சிவராத்திரியை முன்னிட்டு அரசு அறிவிப்பு

image

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 9 கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமிகோவில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. *SHARE

News February 14, 2026

இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.

1.ராமநாதபுரம்- 9445000363

2.ராமேஸ்வரம்- 9445000364

3.திருவாடானை- 9445000365

4.பரமக்குடி- 9445000366

5.முதுகுளத்தூர்- 9445000367

6.கடலாடி- 9445000368

7.கமுதி- 9445000369

*அலுவலக நேரத்தில் மட்டும் அழைக்கவும்* இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News February 14, 2026

இராமநாதபுரம்: கொலை குற்றவாளிகள் சரண்!

image

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(31). இவரை 2025 மே.17ம் தேதியன்று சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் சரணடைந்தனர். மேலும் இருவர் நேற்று சரணடைந்தனர்.

error: Content is protected !!