News February 12, 2025
ராமநாதசுவாமி கோயில் நடைஅடைப்பு

ராமநாதசுவாமி கோயிலில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு(பிப்.12) இன்று காலை 10 மணியளவில் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பரிவதவர்த்தினி அம்பாள் புறப்பாடானதும் கோயில் நடை சாத்தப்படும். அதன்பின்னர் கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார். *ஷேர்
Similar News
News April 11, 2026
கமுதி அருகே.. கல்லூரிக்குள் புகுந்து சரமாரி அரிவாள் வெட்டு.!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கல்லூரியில், கே.வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (18), சிவமணிகண்டன் (18) ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்களை அதே கல்லூரியில் படிக்கும் திருமூர்த்தி மற்றும் நண்பர்கள் 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கமுதி போலீசார் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 10, 2026
ராம்நாடு: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

ராம்நாடு மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News April 10, 2026
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


