News October 6, 2025
ராமதாசை நலம் விசாரித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அக்டோபர் 6 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். உடன் இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திமுகவினர் இருந்தனர்.
Similar News
News October 6, 2025
கூட்டுறவுச் சங்க வேலைக்கு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த ஆக.6-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 044-24614289 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 6, 2025
சென்னை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News October 6, 2025
சென்னை: திருமணத்திற்கு தங்கம் வாங்க சூப்பர் திட்டம்

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு& ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சென்னை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்.