News March 7, 2025

ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோயில் சிறப்பு தெரியுமா.?

image

நெல்லை, ராதபுரத்தில் வரகுணபாண்டீஸ்வரர்- நித்திய கல்யாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் பக்தர்கள் மஞ்சள் காணிக்கையாகக் கொடுப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் திருமணம் செய்ய வருபவர்கள் டன் கணக்கில் குவிக்கப்பட்டிருக்கும் மஞ்சளை உரலில் இடித்து விட்டு தான் திருமணம் செய்கின்றனர். 11 நாள் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்தததாகும் . SHARE IT

Similar News

News August 24, 2025

நெல்லையில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.

News August 24, 2025

நெல்லை: நம்ம ஊரு கலெக்டரை அழைக்கலாம்!

image

நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 97865 66111 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462-2501222. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News August 24, 2025

திருநெல்வேலிக்கு கனிமொழி MP வருகை

image

நேற்று (22/08/2025) திருநெல்வேலிக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி கருணாநிதி MP வருகை தந்துள்ளார். திருநெல்வேலிக்கு வருகை தந்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க வருகை தந்துள்ளார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் VSR.ஜெகதீஷ் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

error: Content is protected !!