News March 11, 2026
ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2027 பருவத்தில் VIII ஆம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் வருகிற ஜூன் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வானது தமிழகத்தில் சென்னையில் நடைபெற உள்ளது என்றும், மேலும் விவரங்களை www.rimc.edu.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
கடலூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

கடலூர்: உதயநிதி பிரச்சாரம் – தேதி மாற்றம்

கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதால், துணை முதல்வர் உதயநிதி பிரசாரத்திற்கு, அனுமதி மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்திருந்ததால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் துணை முதல்வர் உதயநிதி கடலூர் பிரசாரம் 12 ஆம் தேதி வடலூரில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.