News April 10, 2025
ராணுவத்தில் வேலை வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
Similar News
News April 18, 2025
ஈரோடு மாவட்ட தனி வட்டாச்சியர் எண்கள்!

▶️ஈரோடு தனி வட்டாட்சியர் 0424-2266855. ▶️பவானி தனி வட்டாட்சியர் 04256-230334. ▶️சத்தி தனி வட்டாட்சியர் 04295-230383. ▶️பெருந்துறை தனி வட்டாட்சியர் 04294-220577. ▶️ கோபி தனி வட்டாட்சியர் 04285-222043. ▶️மொடக்குறிச்சி தனி வட்டாட்சியர் 0424-2500123.▶️ கொடுமுடி தனி வட்டாட்சியர் 042404-222799. ▶️ அந்தியூர் தனி வட்டாட்சியர் 04256-260100. ▶️ நம்பியூர் 04285-2670431. ▶️ தாளவாடி 04295-245388. SHARE IT
News April 18, 2025
ஈரோடு: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
பொதுமக்கள் தர்ம அடி வடமாநில வாலிபர் இறப்பு

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று பிற்பகலில், வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்தபோது ஜெயலட்சுமி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்து வாலிபரை பிடித்து அடிக்க மயக்கமடைத்தார்.பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.