News September 28, 2025

ராணிப்பேட்டை: TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்-28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News January 9, 2026

ராணிப்பேட்டையில் திமுக சார்பில் விளையாட்டு போட்டி

image

ராணிப்பேட்டை மாவட்ட திமுகவின் திராவிட பொங்கல் சார்பில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளை உள்ளடக்கிய விளையாட்டு போட்டிகள் ஜனவரி 10, 11 மற்றும் 25, 26 தேதிகளில் நடைபெறுகின்றன.
இதற்கான நோட்டீஸை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி இன்று (ஜன.9) வழங்கபட்டது.

News January 9, 2026

ராணிப்பேட்டை பெண் குழந்தைக்கு ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ) ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 9, 2026

ராணிப்பேட்டை: மருத்துவ அவசரமா? Whats app-ல் தீர்வு!

image

ராணிப்பேட்டை மக்களே! தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <>ஆகஸ்ட் AI-யை <<>>பயன்படுத்தி புகைப்படமாகவோ, கேள்வியாகவோ பதிவிட்டு முதலுதவி பெறலாம். இந்த AI மூலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள், அணுக வேண்டிய மருத்துவர்கள் மற்றும் பல விவரங்களை தமிழிலேயே தெரிந்துள்ளளலாம். 24×7 இயங்கும் இந்த AI-யை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!