News December 22, 2025

ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

image

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News December 27, 2025

ராணிப்பேட்டை: 2026-ஐ வேலையுடன் தொடங்க CLICK NOW!

image

ராணிப்பேட்டை மக்களே., வருகிற 2026-ஐ வேலையுடன் தொடங்கனுமா..? அல்லது புதிய வேலைக்கு செல்லனுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! அரசு சார்பாக இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது ஜன.2 2026 முதல் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க!

News December 27, 2025

ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

ராணிப்பேட்டையில் மின் தடையா..? உடனே CALL!

image

ராணிப்பேட்டை மக்களே… தற்போது பெய்துவரும் மழையால் உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!