News August 18, 2025
ராணிப்பேட்டை: LIC நிறுவனத்தில் வேலை! APPLY NOW

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
Similar News
News August 18, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News August 18, 2025
உங்களுடன் ஸ்டாலின் 2ம் கட்ட முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் 78 முகாம்கள் நாளை(ஆக.19) செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள், நகர்ப்புறத்தில் உள்ள 33 முகாம்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 45 முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை 19ம் தேதி செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.வேலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்களின் கோரிக்கைகளை குறித்து பேசலாம். மனு அளித்து தீர்வு காணலாம் என ராணிப்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.