News April 8, 2026
ராணிப்பேட்டை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள். 1. இலவச மருத்துவ பரிசோதனை. 2. அவசர சிகிச்சை. 3. மருந்துகள். 4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள். 5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம். 6. குழந்தை தடுப்பூசி. 7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் 104 எண்ணில் அழைத்து தெரிவியுங்க. (Share பண்ணுங்க)
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.