News January 12, 2026
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் c<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
Similar News
News February 11, 2026
ராணிப்பேட்டை: 100 ரூபாய்க்கு ஆசை; அடி, உதைத்த மக்கள்!

திமிரியில் ரூ.100 கொடுத்தால் மருத்துவ காப்பீடு தருவதாக கூறி 5 பேர் கொண்ட குழு வலம் வந்தது. இதே போல் கணியனூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட போது சந்தேகமடைந்த வாலிபர் ஒருவர் காப்பீடு அட்டையை வாங்கி ஸ்கேன் செய்ததில் அது போலி என தெரிய வந்தது. இதை அறிந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருவரையும் அடித்து உதைத்து சிறை பிடித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 11, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!