News September 3, 2025

ராணிப்பேட்டை: 8th முடித்தாலே உடனே வேலை

image

ராணிப்பேட்டையில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30 கடைசி ஆகும். ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News April 7, 2026

ராணிப்பேட்டை வருகிறார் கனிமொழி!

image

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காந்தியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, இன்று(ஏப்.7) மாலை 4:00 மணியளவில் ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

News April 7, 2026

ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pm<>ay-urban.g<<>>ov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

ராணிப்பேட்டை: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE

error: Content is protected !!