News October 17, 2025

ராணிப்பேட்டை: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

image

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய<> இந்த லிங்கில்<<>> சென்று இன்று- அக்.17 முதல் நவ-10, வரை விண்ணப்பிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

Similar News

News December 17, 2025

ராணிப்பேட்டை: பசுமை சாம்பியன் விருது அறிவிப்பு!

image

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2025 மற்றும் ரூ.1 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் https://tnpcb.gov.in (அ) https://ranipet.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் ஜன.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News December 17, 2025

ராணிப்பேட்டை ஆட்சியரின் எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.16) சமூக நலன் & மகளிர் உரிமைத் தொகை பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.பின், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.மேலும், தகுந்த நடவடிக்கை மூலம் தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

News December 17, 2025

ராணிப்பேட்டை: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

error: Content is protected !!