News December 10, 2025
ராணிப்பேட்டை: +2 படித்திருந்தால் அரசு வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
Similar News
News December 11, 2025
ராணிப்பேட்டை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
1)சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News December 11, 2025
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 11, 2025
ராணிப்பேட்டை: முதியவர் நீரில் மூழ்கி பலி!

மேல்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(83). வள்ளிமலையில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பொன்னையாற்றை கடக்க முயன்றார். அப்போது, ஆற்றின் ஆழம் தெரியாமல் காலை விட்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


