News February 1, 2026
ராணிப்பேட்டை: 15 பைக்குகளுடன் சிக்கிய கொள்ளையர்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 31.01.2026 அன்று நடைபெற்ற சோதனையில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட 15 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Similar News
News February 8, 2026
ராணிப்பேட்டையில் செல்லும் வழியில் பிரசவம்!

வாலாஜாவை அடுத்த ஆயிலத்தை சேர்ந்த தம்பதி லாரன்ஸ்- இந்திராணி (22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை (பிப்.7) திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே 3: 30 மணிக்கு இந்திராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 8, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!