News August 13, 2025
ராணிப்பேட்டை: 10th போதும் அரசு வேலை!

ராணிப்பேட்டை மாக்களே, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதும், சம்பளம் ரூ.21,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2025 தேதிக்குள் <
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும்! வங்கியில் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 5180 ஜூனியர் அசோசியேட் (கிளர்க்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 380 காலி இடங்கள் உள்ளன. ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20-28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு மொத்தம் 14 இடங்களில் நடைபெறும். கடைசி நாள்: ஆகஸ்ட் 26. மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <
News August 14, 2025
ராணிப்பேட்டையில் பிறந்து 8 நாளில் குழந்தை உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காந்திநகரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் 8 நாள் பெண் குழந்தை, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஜித்குமார், மருத்துவமனை முன்பு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 14, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 அழைக்கலாம்.