News October 20, 2025
ராணிப்பேட்டை: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 20, 2025
ராணிப்பேட்டையில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்.,
2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்,
4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, இங்கே கிளிக் செய்து ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம்.
News October 20, 2025
ராணிப்பேட்டை: 12th pass போதும், 1,77,000 சம்பளம்

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News October 20, 2025
மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வாழ்த்து பதிவில், மக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் திருநாளை கொண்டாட வேண்டுமெனவும், பட்டாசு வெடிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “For People Service” என்ற கோஷத்துடன் வாழ்த்து வெளியிடப்பட்டது.