News January 25, 2026
ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

ராணிப்பேட்டை விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்புசெட்டு மானியத் திட்டம், தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது. இதில், விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்பித்து பயனடையலாம். ஷேர்!
Similar News
News February 4, 2026
ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

முத்துக்கடையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (பிப்.3) காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவது என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
News February 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-03) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.