News December 25, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 27, 2025

ராணிப்பேட்டை: இல்லத்தரசிகளுக்கு SUPER CHANCE!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.( SHARE IT)

News December 27, 2025

ராணிப்பேட்டையில் முற்றிலும் இலவசம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச டிரைவிங்(LMV) பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். மொத்தம் 33 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 27, 2025

SIR பணிகள்: திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் 2025-ன் படி, ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதின் அடிப்படையில், தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பெயர்களை சேர்க்கும், நீக்கும் பணிகள் வாக்குச்சாவடி மையங்களில் டிசம்பர் 27, 28 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே இந்தப் பணிகளில் திமுக நிர்வாகிகள் முழுவதுமாக ஈடுபட வேண்டும் என அமைச்சர் காந்தி அறியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!