News January 9, 2026
ராணிப்பேட்டை: ரோடு சரியில்லையா? NO WORRY!

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
Similar News
News January 30, 2026
ராணிப்பேட்டை: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

ராணிப்பேட்டை மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News January 30, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 30, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2026 – 27 கல்வியாண்டுக்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடக்கம், அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்க இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, பிப்.28ஆம் தேதி கடைசி நாள் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும்.


