News December 11, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News December 13, 2025

ராணிப்பேட்டை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ( SHARE )

News December 13, 2025

ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் வேலை! APPLY

image

ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் 100 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட ரூ.12,000 உதவித்தொகை உடன் கூடிய அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு வெல்டர் ஃபிட்டர் எலக்ட்ரீசியன் பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வருகின்ற டிச.15ஆம் தேதி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும். (SHARE)

error: Content is protected !!