News September 2, 2025
ராணிப்பேட்டை: ரூ.80,000 சம்பளத்தில் வேலை

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <
Similar News
News September 3, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் தொடர்பு எண்கள் புகைப்படத்துடன் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் புகார் அல்லது தகவல் தெரிவித்துக்கொள்ள இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News September 3, 2025
முதலமைச்சர் கோப்பை; ஆற்காடு பள்ளி வெற்றி

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி ராணிப்பேட்டையில் உள்ள பெல் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 90 பள்ளி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து, ரூ.24,000 பரிசுத்தொகையை வென்றது.
News September 2, 2025
ராணிப்பேட்டை மக்களே இந்த நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04172-271000
▶️குழந்தை பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 04172-271766
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253 SHARE பண்ணுங்க..!