News November 24, 2025

ராணிப்பேட்டை: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – இன்றே கடைசி!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.18,000 – ரூ.63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இன்றே கடைசி தேதி. இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 24, 2025

ராணிப்பேட்டை: நோயை தீர்க்கும் பழமை வாய்ந்த கோயில்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108திவ்ய வைணவ தலங்களில் இந்த கோயிலும் ஒன்றாகும், இந்த மலையிலுள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் சரியாகும். இந்த கோயிலுக்கு வெள்ளிக்கிழமை நரசிம்மரை தரிசிப்பதின் வழியே தங்கள் வீட்டிலுள்ள கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.

News November 24, 2025

ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!