News March 19, 2026

ராணிப்பேட்டை: ரூ.50 போதும்..ரூ.1.7 லட்சம் பெறலாம்!

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!