News December 16, 2025

ராணிப்பேட்டை: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

ராணிப்பேட்டை: 10ஆவது படித்தால் அறநிலையத் துறையில் வேலை!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அறநிலையத் துறையின் கீழ் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் டிச.28ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE.

News December 18, 2025

ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

அத்திப்பட்டு உடையார் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு (45). இவர், நேற்று(டிச.17) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சேட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!