News August 28, 2025

ராணிப்பேட்டை: மின்சாரத்துறையில் வேலை!

image

▶️ராணிப்பேட்டை மக்களே, மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் (ம) சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️சம்பளமாக மாதம் ரூ.30,000– 1,20,000 வழங்கப்படும். ▶️ இதற்கு B.Sc, B.E.,B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். ▶️ விண்ணப்பிக்க https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.25-க்குள் விண்ணபிக்க வேண்டும். (இன்ஜினியர் படித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News April 6, 2026

ராணிப்பேட்டை: Whatsapp-ல் இலவச வக்கீல் சேவை!

image

ராணிப்பேட்டை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

ராணிப்பேட்டை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!