News November 3, 2024
ராணிப்பேட்டை மாவட்ட மாணவ மாணவியர்களுக்கு பேச்சு போட்டி

அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் பகல் 11 மணிக்கு தொடங்கியும் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டி வாலாஜா பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளன.
Similar News
News August 27, 2025
ராணிப்பேட்டை: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

▶️ ராணிப்பேட்டை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 45 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணபிக்கhttps://www.drbrpt.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். (SHARE பண்ணுங்க)
News August 27, 2025
ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பெற <
News August 27, 2025
ராணிப்பேட்டை: மறக்காம.. இத பண்ணுங்க

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)