News February 1, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளதாவது: Google Play Store-ல் உள்ள அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை(Loan Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த செயலிகள் உபயோகிப்பவர்களின் தனிமுறை மீறும் வகையில் பயன்படுத்துகின்றன. தங்களின் ஆதார், வங்கி விவரங்களை பதிவு பெறாத கடன் செயலிகளில் கொடுக்க வேண்டாம். உங்களுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலை, நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பயன்பாடு மற்றும் மாவட்டத்திலுள்ள முகாம்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இந்த அறிக்கை, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலத் திட்டங்களின் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.
News August 14, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிட்ட விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்க வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, மகள்களுக்கு மட்டுமல்லாமல் மகன்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும்போது உதவ, குழந்தைகள் உதவி எண் 1098 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. \