News August 17, 2025

ராணிப்பேட்டை மாவட்ட இணையதளம் முடங்கியது!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <>இணையதளம்<<>> முடங்கியது. மாவட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்கி வந்த அரசு இணையதளம், கடந்த சில நாட்களாக வேலை செய்வதில்லை. மாவட்டத்தின் வரலாறு, சிறப்புகள், துறை சார்ந்த விவரங்கள், வேலைவாய்ப்பு, பொறுப்பு அதிகாரிகள் என அனைத்துமே அதில் இருக்கும். ஆனால், தற்போது அது வேலை செய்யாததால், பலர் அவதி அடைந்து வருகின்றனர். காரணம் தெரியவில்லை!. ஷேர் பண்ணுங்

Similar News

News August 17, 2025

ராணிப்பேட்டை: பெண்கள் பாதுகாப்புக்கு இதை பண்ணுங்க

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (7010639197) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு

News August 17, 2025

ராணிப்பேட்டை: இலவசமாக AI பயிற்சி; ரூ.4.5 லட்சம் சம்பளம்

image

ராணிப்பேட்டை மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 17, 2025

ராணிப்பேட்டை : டிகிரி போதும்; LICல் OFFICER வேலை!

image

LICல் assistant administrative officer (AAO) பணிக்கான 350 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு 21- 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.88635 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து செப்.8 க்குள் விண்ணப்பிக்கலாம். அருமையான பணி வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!