News March 1, 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் நாளை மாலை எழுத்தாளர் இமயம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
ராணிப்பேட்டை வருகிறார் கனிமொழி!

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காந்தியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, இன்று(ஏப்.7) மாலை 4:00 மணியளவில் ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
News April 7, 2026
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pm<
News April 7, 2026
ராணிப்பேட்டை: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE


