News February 11, 2026

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் SSC, RRB & வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகலாம். தகுதியுள்ளவர்கள் இதற்கான முன்பதிவு & மேலதிக விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் (அ) வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.

Similar News

News February 14, 2026

ராணிப்பேட்டையில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

ராணிப்பேட்டையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News February 14, 2026

ராணிப்பேட்டை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News February 14, 2026

ரயில் நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் இன்று பிப்.14 ல் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி குழு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயில் மார்க்கத்தில் சென்றார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் திமுக நகர்மன்ற குழு தலைவர் துரைசீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார். அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் நந்தாதேவி, அன்பு ,ரேவதி கன்னியப்பன் உடன் இருந்தனர்.

error: Content is protected !!