News January 1, 2026

ராணிப்பேட்டை மக்களுக்கு எஸ்.பி. அய்மன் ஜமால் புத்தாண்டு வாழ்த்து

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ராணிப்பேட்டை மக்கள் அனைவருக்கும் தனது 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ​அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிறக்கும் 2026 புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வளத்தை நிறைக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் புத்தாண்டை பொறுப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.

Similar News

News January 8, 2026

ராணிப்பேட்டையில் இன்று மின் தடையா?

image

ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.8) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக் கராஜபுரம், வானாபாடி, செட்டிதாங்கல், தண்டலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் இல்லை.

News January 8, 2026

ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று‌ இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!