News August 22, 2024
ராணிப்பேட்டை மக்களின் மனம் கவர்ந்த காஞ்சனகிரி மலை

காஞ்சனகிரி மலை கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட சிறிய மலையாகும். காஞ்சனகிரி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கீழ் வருகிறது.இம்மலையில் மருத்துவ குணம் கொண்ட சாந்தன் மர காற்றின் வாசமும், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளும் இம்மலை முழுவதும் காணப்படுகிறது.இந்த மலையில் தட்டினால் மணிஓசை கேட்கக்கூடிய பாறை ஒன்று உள்ளது. இந்த மலையில் சிவன் மற்றும் முருகன் ஆலயங்கள் அமைந்துள்ளது.
Similar News
News November 10, 2025
ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டரில் பிரச்னையா?

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News November 10, 2025
ராணிப்பேட்டை: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
ராணிப்பேட்டை: 12th PASS போதும், 21,700 சம்பளம்! APPLY NOW!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள்<


