News November 6, 2025

ராணிப்பேட்டை பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உடனை புகார் அளிக்கவும் உருவாக்கப்பட்ட காவல் உதவி கைபேசி செயலி பதிவிறக்கம் செய்ய குறியீட்டினை ஸ்கேன் செய்யவும் என அறிவுறுத்தப்பட்டது. பின் செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள். என்று மாவட்ட காவல்துறை செய்தியில் வெளியிட்டுள்ளது.

Similar News

News February 1, 2026

ராணிப்பேட்டை: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.

1. <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க.

2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க

3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 1, 2026

ராணிப்பேட்டை பொதுமக்கள் கவனத்திற்கு!

image

தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரக்கோணம் – திருத்தணி இடையே இன்று (பிப். 01) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து காலை 10:20க்குப் புறப்படும் ரயில் 10:40க்கு திருத்தணி சென்றடையும். மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து 10:50க்குப் புறப்பட்டு 11:15க்கு அரக்கோணம் வந்தடையும். மேலும், கூட்ட நெரிசலைக் குறைக்க மெமோ (MEMU) சிறப்பு ரயில்களும் பயன்பாட்டுக்கு வருகின்றன.

News February 1, 2026

ராணிப்பேட்டை தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!