News June 19, 2024

ராணிப்பேட்டை: பிஞ்சி ஏரி குறித்து ஆலோசனை

image

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பிஞ்சி ஏரியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் துணை தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News

News April 6, 2026

ராணிப்பேட்டை: இன்னும் சிலிண்டர் புக் பண்ணலயா..?

image

ராணிப்பேட்டையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

ராணிப்பேட்டை: IDBI வங்கி வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!