News November 15, 2025

ராணிப்பேட்டை: பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

image

திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேட்டுக்குடி வாசல் கிராமத்தை சேர்ந்த அஜித் சினேகா தம்பதிகளுக்கு கடந்த திங்கள் அன்று பிறந்த ஆண் குழந்தைக்கு பிரசவத்தின் போது தொப்புள் கொடி கழுத்தைக் சுற்றியதால் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்குபேட்டர் இல்லாததாலும், போதிய மருத்துவர் செவிலியர்கள் இல்லாததாலும் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Similar News

News April 5, 2026

ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News April 5, 2026

ராணிப்பேட்டை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>இந்த இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 5, 2026

இராணிபேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

இராணிபேட்டை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம.1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!