News December 10, 2025
ராணிப்பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை

ராணிப்பேட்டை பகுதிகளில் நாளை(டிச.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அக்கம்பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
ராணிப்பேட்டை: சூப்பர் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

ராணிப்பேட்டை மக்களே.., கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இன்றே(டிச.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 11, 2025
ராணிப்பேட்டை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
1)சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News December 11, 2025
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


