News November 24, 2025
ராணிப்பேட்டை: நோயை தீர்க்கும் பழமை வாய்ந்த கோயில்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108திவ்ய வைணவ தலங்களில் இந்த கோயிலும் ஒன்றாகும், இந்த மலையிலுள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் சரியாகும். இந்த கோயிலுக்கு வெள்ளிக்கிழமை நரசிம்மரை தரிசிப்பதின் வழியே தங்கள் வீட்டிலுள்ள கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 24, 2025
ராணிப்பேட்டை: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு <
News November 24, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க