News March 28, 2024
ராணிப்பேட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்நிலையில் இன்று(மார்ச் 18) சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த இன்னொரு லாரி, நின்று இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 16, 2025
அரக்கோணத்தில் வாக்காளர் விண்ணப்பப் பதிவேற்ற பணிகள் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான முனைவர் ஜெ.யு. சந்திரகலா இன்று (நவ.16) அரக்கோணம் சட்டமன்றத் தொகையின் கீழ் உள்ள அரக்கோணம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சரிபார்க்கப்பட்ட வாக்காளர் (SIR) விண்ணப்பங்கள் மொபைல் செயலி மூலம் பதிவேற்றப்படும் பணிகளை அவர் பரிசோதித்து, தேர்தல் செயல்முறை துல்லியமாக நடைபெற தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
News November 16, 2025
இன்று இரவு காவல்துறை ரோந்து பட்டியல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 16, 2025
ராணிப்பேட்டை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


